சனி, 1 ஜூன், 2024

நிலை வாழ்வை உரிமையாக்கி கொள்வோம்! (27-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்வதற்கு நீங்களும் நானும் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொண்டு இறைவன் கொடுத்த செல்வங்களை இல்லாதவரோடு பகிர்ந்து இறைவன் விரும்புகின்ற மக்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...