வெள்ளி, 24 ஜூலை, 2020

செபம் : அன்பு மன்றாட்டு





செபம் :  அன்பு மன்றாட்டு
என் இறைவா, நீர் அளவில்லாத அன்புக்கு உரியவா என்பதால் அனைத்திற்கும் மேலாக உம்மை நான் முடி மனத்தோடு அன்பு செய்கிறேன். மேலும் என்னை நான் அன்பு செய்வது போல மற்றவரையும் அன்பு செய்கிறேன். ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

My Portfolio. ( 2025)