All Be United
Sharing the word of God
வெள்ளி, 24 ஜூலை, 2020
செபம் : எதிர்நோக்கு மன்றாட்டு
செபம் : எதிர்நோக்கு மன்றாட்டு
என் இறைவா, நீர் தந்துள்ள வாக்குறுதிகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமது அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறேன். ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
My Portfolio. ( 2025)
திருப்பலி மன்றாட்டுகள்... 1
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
உன்னதங்களிலே (செபம், பாடல்)
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக