வெள்ளி, 24 ஜூலை, 2020

செபம்: ஓ என் இயேசுவே



செபம்: ஓ என் இயேசுவே 
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத்தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

My Portfolio. ( 2025)