வெள்ளி, 24 ஜூலை, 2020

செபம்: பாவ மன்னிப்பு இறை வேண்டல்



செபம்: பாவ மன்னிப்பு இறை வேண்டல்
எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும், சால்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.)
ஆகையால், எப்போதும் கன்னியான புனத மரியாவையும் வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...