சனி, 25 ஜூலை, 2020

செபம்: தூய ஆவியாரிடம் மன்றாட்டு






செபம்: தூய ஆவியாரிடம் மன்றாட்டு
தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். உம் மக்களின் இதயங்களை நிரப்பி உம் அன்புத் தீயை மூட்டியருளும்.
முன்: இறைவாஇ உமது ஒளியை அனுப்புவீராக!
எல்: உலகம் மறுமலர்ச்சி பெறச் செய்வீரர்க!

மன்றாடுவோமாக!
இறைவா உமது தூய ஆவியாரின் ஒளியால் உம் மக்களுக்கு அறிவூட்டினீர். அந்த ஆவியாரால் நாங்கள் நேர்மையானதை உணரவும் அவரது ஆறுதலைப் பெற்று என்றும் மகிழவும் அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். - ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழு! ஒளிவீசு!... 4.1.2026

 “எழு! ஒளிவீசு!” – காணிக்கைத் திருநாளின் மறையுரை.... அன்பான சகோதரர் சகோதரிகளே, இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஒரு சக்திவாய்ந்...