வெள்ளி, 24 ஜூலை, 2020

செபம்:மனத்துயர் மன்றாட்டு






செபம்:மனத்துயர் மன்றாட்டு
என் இறைவனாகிய தந்தையே, நன்மை நிறைந்தவர் நீர், அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உமது அன்பைப் புறக்கணித்ததற்காவும், நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும் மனம் வருந்துகின்றேன். உமது அருள் உதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கூறுகின்றேன். ஆமென்.


1 கருத்து:

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...