ஆன்ட்ரூஸ் ஆகிய நான் இலட்சுமணனபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டு இயங்கும்இ குழந்தைகள் பாரளுமன்றத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நான் பணியாற்றும் காலத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள் பணியின் பொறுப்புகளையும் கடமைகளையும் நன்குணர்ந்து இப்பாராளுமன்றம் சிறப்பாக செயல்படவும் ஒவ்வொரு குழந்தையின் பிரச்சினைகளும் தேவைகளும் நிறைவடைய முழுமூச்சோடு செயல்படவும் உறுதியளிக்கிறேன். மேலும் ஒவ்வொரு குழந்தையின் மாண்புகளை மதித்து ஒவ்வொருவரையும் எவ்வித வேறுபாடின்றி சமமாக மதிப்பேன் என்றும் இப்பாராளுமன்றம் ஒரே குடும்பமாக ஒற்றுமையோடு திறம்பட செயல்பட நல்ல முன்னுதாரணமாக இருப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக