வியாழன், 15 அக்டோபர், 2020

களப்பணி ஆண்டுத் திட்டம்

 

களப்பணி ஆண்டுத் திட்டம்

ஜூன்


மறைக்கல்வி ( பாடதிட்டம், ஆசிரியர்கள், திருப்பலி சிறப்பிப்பு)


அன்பியம் புதுப்பித்தல்


ஜூலை


கள ஆய்வு (படிவம் தயாரித்து புள்ளி விபரம் சேகரித்தல்)


விவிலிய திரைப்படம் (டேவிட்)


நற்கருணை ஆராதனை


சிறுவர் பாராளுமன்றம் உருவாக்கல் (நோக்கம்: வாசிப்பு, நடனம், எழுத்து, செய்தித்தாள், கருத்துரைகள், பேச்சு, கவிதை, கதை, திருக்குறள், தலைமை பண்பு, ஊர் பொது காரியங்கள்)


ஆகஸ்ட்


கருத்துரை : தனிமனிதனும் சமூக அக்கறையும்


விவிலிய வினாடி வினா


திருயாத்திரை


இரத்தப் பிரிவு அடையாளம் காணல் முகாம், (இரத்த தானம் கருத்துரை)


செப்டம்பர்


செபமாலை பவனி


முதியோர் இல்லம் அல்லது அனாதைகள் இல்லம் சந்திப்பு


நவம்பர்


வினாடிவினா


மரம் நடுவிழா


இளையோர் பயிற்சி பாசறை (உலக மயமாக்கலும் கிராமங்களும்)


கல்வி விழா (கண்காட்சி மற்றும் இதழ் வெளியீடு)


டிசம்பர்


அன்பிய ஆண்டுவிழா (திருப்பலி, சமபந்தி உணவு, கலைநிகழ்சிகள்)


கிறிஸ்மஸ் விழா


ஜனவரி


வினாடிவினா


பொங்கல் - கோலப்போட்டி


தம்பதியர் தினம் - கலை இரவு – கருத்துரை (நல்ல குடும்பம் நலமான சமூகம்)


பிப்ரவரி


திறன் வளர் போட்டிகள்


அன்பிய ஆண்டுவிழா (திருப்பலி, உணவு, கலைநிகழ்சிகள்)


இளையோர் விளையாட்டு விழா (பங்களவில்)


மார்ச்சு


தவக்கால தியானம் மற்றம் ஒப்புரவு வழிபாடு


இறுதிவிழா


 


 


 


 


நெறியாளர்              பங்குதந்தை                     சகோதரர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...