வியாழன், 17 டிசம்பர், 2020

இயேசு யார்?...


இயேசு யார்?....




1. வேதியியலின் பார்வையில்...

                            தண்ணீரை திராட்சை இரசமாகமாற்றியவர்.

2. உயிரியலின் பார்வையில்...

                        ஆண், பெண் சேர்க்கை இல்லாமல் பிறந்தவர்.

3. இயற்பியலின் பார்வையில்...

                        ஈர்ப்பு விசையின் சட்டத்தை உடைத்து பூமியிலிருந்து வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு விண்ணகம் சென்றவர்.

4. பொருளாதாரத்தின் பார்வையில்...

                        குறைவானது என்ற கொள்கையை மாற்றி வெறும் 5அப்பம் 2   மீண்களை 5000-க்கும் மேற்பட்டோருக்கு சாப்பிடக் கொடுத்தவர்.

5. மருத்துவத்தின் பார்வையில்...

                        மருத்துவமனையில் சேர்க்காமல் சிறு அளவுகூட மருந்தை கொடுக்காமல் எல்லாவித நோய்களையும் குணமாக்கியவர்.

6. வரலாற்றின் பார்வையில்...

                    அவரே தொடக்கம் அவரே முடிவு.


 


1 கருத்து:

  1. இயேசுவே வாழ்வு! அவரே நித்திய வாழ்வு! இயேசுவில் வாழ்வை கண்டடைவோம்! பெற்ற பெருவாழ்வை அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்! 👍👍👍👍👍✳️✳️✳️✳️✳️👌👌👌👌👌

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...